மாந்திரீகம் செய்வதற்கு மிக முக்கியமானது நட்சத்திரம், திதி, லக்னம் இவை மூன்றும் இன்றியமையாதது. செய்யும் மாந்திரீகம் வெற்றி அடைய வேண்டும் என்றால் திதி பார்த்து செய்ய வேண்டும். எந்த நாளில் எந்த திதியில் செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்தவே இந்த பதிவு.
(வசிய எந்திரம்)
மூல மந்திரம்
"ஸ்ரீயும் ஐயமும் கிளியும் சவ்வும் றீயும் யநமவசி"
ஒரு லட்சம் உரு
ஞாயிற்றுக்கிழமை
சுவாதி நட்சத்திரம், சஷ்டி திதி, சிம்ம லக்கனம்;
அனுஷம் நட்சத்திரம், சஷ்டி திதி, சிம்ம லக்னம்;
சதயம் நட்சத்திரம், சதுர்த்தி திதி, மேஷ லக்கினம்;
திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை திதி, துலா லக்னம்;
திங்கட்கிழமை
திருவாதிரை நட்சத்திரம், ஏகாதசி திதி, தனுசு லக்னம்;
சுவாதி நட்சத்திரம், நவமி திதி, சிம்ம லக்கனம்;
செவ்வாய்க்கிழமை
கிருத்திகை நட்சத்திரம், சதுர்த்தி திதி, தனுசு லக்கனம்;
பூரம் நட்சத்திரம், சப்தமி திதி, சிம்ம லக்கனம்;
மூல நட்சத்திரம், பஞ்சமி திதி, ரிஷப லக்கனம்;
ரேவதி நட்சத்திரம், துவாதசி திதி, கடக லக்கணம்;
புதன் கிழமை
பூச நட்சத்திரம், தசமி திதி, சிம்ம லக்னம்;
விசாக நட்சத்திரம், திவிதியை திதி, மேஷ லக்கினம்;
அனுஷ நட்சத்திரம், அஷ்டமி திதி, ரிஷப லக்கனம்;
வியாழக்கிழமை
அஸ்தம் நட்சத்திரம், பிரதமை திதி, மேஷ லக்னம்;
சுவாதி நட்சத்திரம், சஷ்டி திதி, ரிஷப லக்கனம்;
உத்திராட நட்சத்திரம், திரியோதசி திதி, தனுசு லக்கனம்;
வெள்ளிக்கிழமை
பரணி நட்சத்திரம், சஷ்டி திதி, சிம்ம லக்கனம்;
பூசம் நட்சத்திரம், அஷ்டமி திதி, கும்ப லக்கனம்;
உத்திரட்டாதி நட்சத்திரம், நவமி திதி, சிம்ம லக்னம்;
சனிக்கிழமை
புனர்பூசம் நட்சத்திரம், துவிதியை திதி, மேஷ லக்கினம்;
சித்திரை நட்சத்திரம், சதுர்த்தி திதி, தனுசு லக்கினம்;
அவிட்டம் நட்சத்திரம், சப்தமி திதி, சிம்ம லக்கனம்;
ஸ்தம்பனம்
(ஸ்தம்பனம் யந்திரம்)
மூல மந்திரம்
"ஓம் ஐயும் கிலியும் சௌவும் நீயும் ஸ்ரீ மும் நமசிவாய"
உரு 1008 தினமும் 108 நாட்கள்.
ஞாயிற்றுக்கிழமை
பரணி நட்சத்திரம், ஏகாதசி திதி, கடக லக்கனம்;
மக நட்சத்திரம், நவமி திதி, மீன லக்கனம்;
பூராடம் நட்சத்திரம், சப்தமி திதி, விருச்சிக லக்கினம்;
திங்கட்கிழமை
அஸ்வினி நட்சத்திரம், பஞ்சமி திதி, கடக லக்கணம்;
ஆயில்ய நட்சத்திரம், துவாதசி திதி, மீன லக்கனம்;
அனுஷம் நட்சத்திரம், தசமி திதி, மீன லக்கனம்;
ரேவதி நட்சத்திரம், திருதியை திதி, கடக லக்கணம்;
செவ்வாய் கிழமை
திருவாதிரை நட்சத்திரம், அமாவாசைத் திதி, மீனலக்கனம்;
சுவாதி நட்சத்திரம், அஷ்டமி திதி, விருச்சிக லக்கனம்;
திருவோண நட்சத்திரம், பிரதமை திதி, கடக லக்கனம்;
புதன்கிழமை
கிருத்திகை நட்சத்திரம், திரியோதசி திதி, மீன லக்கனம்;
பூரம் நட்சத்திரம், சஷ்டி திதி, விருச்சிக லக்கனம்;
மூல நட்சத்திரம், சதுர்த்தி திதி, கடக லக்கனம்;
வியாழக்கிழமை
விசாகம் நட்சத்திரம், துவிதியை திதி, கடக லக்கனம்;
உத்திரட்டாதி நட்சத்திரம், சதுர்த்தி திதி, மீன லக்கனம்;
வெள்ளிக்கிழமை
மிருகசீரிடம் நட்சத்திரம், சப்தமி திதி, விருச்சிக லக்கனம்;
அஸ்தம் நட்சத்திரம், பஞ்சமி திதி, கடக லக்கனம்;
சித்திரை நட்சத்திரம் அமாவாசை திதி, கன்னி லக்கனம்;
பூராடம் நட்சத்திரம், சப்தமி திதி, கும்பம் லக்னம்;
சனி கிழமை
பரணி நட்சத்திரம், தசமி திதி, விருச்சிக லக்கனம்;
கடக லக்கனம், அனுஷ நட்சத்திரம், கும்ப லக்கனம்;
மோகனம்
(மோகன் யந்திரம)
மூல மந்திரம்
"ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சௌவும் றீம் சுவாகா"
உரு 1008 ஒரு மண்டலம்.
ஞாயிற்றுக்கிழமை
அஸ்வினி நட்சத்திரம், சஷ்டி திதி, மிதுன லக்கினம்;
புனர்பூசம் நட்சத்திரம், அஷ்டமி திதி, தனுசு லக்கனம்;
ஆயில்ய நட்சத்திரம், திருதியை திதி, கும்ப லக்கனம்;
உத்திர நட்சத்திரம், பஞ்சமி திதி, ரிஷப லக்னம்,
மூல நட்சத்திரம்;துவிதியை திதி, துலா லக்னம்,
ரேவதி நட்சத்திரம், சதுர்த்தி திதி, மிதுன லக்கினம்;
திங்கட்கிழமை
பூச நட்சத்திரம், சப்தமி திதி, கும்ப லக்கனம்;
விசாக நட்சத்திரம், பஞ்சமி திதி, துலாம் லக்னம்;
உத்திரட்டாதி நட்சத்திரம், துவிதியை திதி, மீன லக்னம்;
செவ்வாய்க்கிழமை
மிருகசீரிடம் நட்சத்திரம், தசமி திதி, கும்ப லக்கனம்;
அஸ்த நட்சத்திரம், திருதியை திதி, துலா லக்னம்;
உத்திராட நட்சத்திரம், அமாவாசை திதி, மிதுன லக்னம்;
வியாழக்கிழமை
சித்திரை நட்சத்திரம், ஏகாதசி திதி, மீன லக்கினம்;
அவிட்டம் நட்சத்திரம், நவமி திதி, கும்ப லக்கனம்;
வெள்ளிக்கிழமை
ரேவதி நட்சத்திரம், துவிதியை திதி, துலாம் லக்கனம்;
உத்திர நட்சத்திரம், சதுர்த்தி திதி, மிதுன லக்கினம்;
சனிக்கிழமை
அஸ்வினி நட்சத்திரம், பஞ்சமி திதி, துலா லக்கினம்;
ஆயில்ய நட்சத்திரம், துவாதசி திதி, மிதுன லக்னம்;
பூராட நட்சத்திரம், சஷ்டி திதி, ரிஷப லக்கனம்;
சதய நட்சத்திரம், திருதியை திதி, துலா லக்னம்;
உச்சாடனம்
(உச்சாடனம் யந்திரம்)
மூல மந்திரம்
"ஸ்ரீயும் றீம் ஐயமும் கிளியும் சௌவும் வயநவசி"
உரு லட்சம்
ஞாயிற்றுக்கிழமை
அஸ்த நட்சத்திரம், தசமி திதி, மிதுன லக்னம்;
அவிட்ட நட்சத்திரம், அஷ்டமி திதி, கும்பலக்கனம்;
திங்கட்கிழமை
ரோகிணி நட்சத்திரம், பிரதமை திதி, துலாம் லக்கனம்;
உத்திர நட்சத்திரம், திரயோதசி திதி, மிதுன லக்னம்;
பூராட நட்சத்திரம், சஷ்டி திதி, கும்ப லக்கணம்;
செவ்வாய்க்கிழமை
அஸ்வினி நட்சத்திரம், சதுர்த்தசி திதி, துலா லக்கினம்;
ஆயில்ய நட்சத்திரம், ஏகாதசி திதி, மிதுன லக்கணம்,
அனுஷ நட்சத்திரம், நவமி திதி, கும்ப லக்கனம்;
புதன்கிழமை
பரணி நட்சத்திரம், அஷ்டமி திதி, கும்ப லக்கனம்;
மக நட்சத்திரம், பிரதமை திதி, துலாம் லக்னம்;
கேட்டை நட்சத்திரம், திரியோதசி திதி, மிதுன லக்னம்;
வியாழக்கிழமை
கிருத்திகை நட்சத்திரம், துவாதசி திதி, மிதுன லக்கினம்;
ரேவதி நட்சத்திரம், அம்மாவாசை திதி, மிதுன லக்னம்;
வெள்ளிக்கிழமை
விசாக நட்சத்திரம், பிரதமை திதி, துலா லக்னம்;
சதய நட்சத்திரம், திரியோதசி திதி, மிதுன லக்கனம்;
சனிக்கிழமை
மிருகசீரிடம் நட்சத்திரம், சஷ்டி திதி, கும்ப லக்கனம்;
அஸ்தம் நட்சத்திரம், சதுர்த்தி திதி, துலா லக்னம்;
உத்திராடம் நட்சத்திரம், ஏகாதசி திதி, மிதுன லக்கினம்;
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்