மாந்திரீகம் செய்ய ஏற்ற நாள்-2




வித்துவேஷணம்



                                                                              (வித்துவேஷணம் யந்திரம்)


மூல மந்திரம்

"ஓம் சௌவும் ஸ்ரீயும் கிலியும் றீயும் சியமவந"

உரு. லட்சம்



ஞாயிற்றுக்கிழமை 


கார்த்திகை நட்சத்திரம், துவிதியை திதி, சிம்ம லக்கனம்;
பூரம் நட்சத்திரம், அமாவாசைத் திதி, மேஷ லக்னம்; 
உத்திராடம் நட்சத்திரம், துவாதசி திதி, தனுசு லக்கனம்;



திங்கட்கிழமை


பரணி நட்சத்திரம், நவமி திதி, சிம்ம லக்கனம்;
புனர்பூசம் நட்சத்திரம், திருதியை திதி, மேஷ லக்னம்; 
கேட்டை நட்சத்திரம், அமாவாசைத் திதி, தனுசு லக்னம்;



செவ்வாய்க்கிழமை


சித்திரை நட்சத்திரம், திரியோதசி திதி, தனுசு லக்கினம்; 
அவிட்டம் நட்சத்திரம், சஷ்டி திதி, சிம்ம லக்கனம்;



புதன்கிழமை 


ரோகினி நட்சத்திரம், சதுர்த்தி திதி, மேஷ லக்னம்; 
உத்திர நட்சத்திரம், ஏகாதசி திதி, தனுசு லக்கனம்;  
பூராட நட்சத்திரம், நவமி திதி, சிம்ம லக்கனம்



வியாழக்கிழமை


அனுஷ நட்சத்திரம், சப்தமி திதி, சிம்ம லக்கனம்;  
சதய நட்சத்திரம், பஞ்சமி திதி, மேஷ லக்னம்;


வெள்ளிக்கிழமை


சுவாதி நட்சத்திரம், தசமி திதி, சிம்ம லக்கனம்;



சனிக்கிழமை


கிருத்திகை நட்சத்திரம், அமாவாசைத் திதி, தனுசு லக்கனம்; 
பூச நட்சத்திரம், அஷ்டமி திதி, சிம்ம லக்னம்; 
மூல நட்சத்திரம், பிரதமை திதி, மேஷ லக்னம்; 
ரேவதி நட்சத்திரம், திரியோதசி திதி, தனுசு லக்னம்;


ஆக்ருஷணம்



                                                                           (ஆக்ருஷணம் யந்திரம்)

மூல மந்திரம்


"ஓம் றீயும் ஐயமும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் வநசியம"

உரு 1008 ஒரு மண்டலம்





                                                                           (ஆக்ருஷணம் யந்திரம்)

மூல மந்திரம்


"ஓம் றீங் ஐயமும் கிலியும் ஔவும் சௌவும் ஓம் சரஹணபவ சுவாகா"



ஞாயிற்றுக்கிழமை


பூசம் நட்சத்திரம், திரியோதசி திதி, மகர லக்கனம்;
கேட்டை நட்சத்திரம், ஏகாதசி திதி, கன்னி லக்கனம்;
பூரட்டாதி நட்சத்திரம், நவமி திதி, கடக லக்கனம்;



திங்கட்கிழமை


புனர்பூசம் நட்சத்திரம், துவிதியை திதி, மகர லக்கனம்; 
சித்திரை நட்சத்திரம், சதுர்த்தசி திதி, கன்னி லக்கனம்; 
அவிட்டம் நட்சத்திரம், சப்தமி திதி, ரிஷப லக்கனம்


செவ்வாய்க்கிழமை


ரோகினி நட்சத்திரம், பஞ்சமி திதி, மகர லக்கனம்;  
உத்திர நட்சத்திரம், துவாதசி திதி, கன்னி லக்கனம்; 
பூராட நட்சத்திரம், தசமி திதி, ரிஷப லக்கனம்;



புதன்கிழமை


அஸ்வினி நட்சத்திரம், திருதியை திதி, மகர லக்கனம்; 
ஆயில்ய நட்சத்திரம், அமாவாசை திதி, கன்னி லக்கனம்;


வியாழக்கிழமை


திருவோண நட்சத்திரம், சதுர்த்தி திதி, மகர லக்கனம்;


வெள்ளிக்கிழமை


கிருத்திகை நட்சத்திரம், ஏகாதசி திதி, கன்னி லக்கனம்;
 பூசம் நட்சத்திரம், நவமி திதி, ரிஷப லக்னம்; கேட்டை நட்சத்திரம், ஏகாதசி திதி, தனுசு லக்கனம்; ரேவதி நட்சத்திரம், சதுர்த்தசி திதி, கன்னி லக்கனம்;



சனிக்கிழமை


 பூச நட்சத்திரம், சப்தமி திதி, ரிஷப லக்கனம்; விசாக நட்சத்திரம், பஞ்சமி திதி, தனுசு லக்கனம்; உத்திரட்டாதி நட்சத்திரம், துவாதசி திதி, கன்னி லக்கனம்;



பேதனம்




                                                                                   (பேதனம் யந்திரம்)

மூல மந்திரம்


"ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சௌவும் மநவசிய"


ஞாயிற்றுக்கிழமை


ரோகிணி நட்சத்திரம், துவாதசி திதி, கன்னி லக்கணம்;
திருவோண நட்சத்திரம், துவிதியை திதி, மகர லக்கனம்;



திங்கட்கிழமை


கிருத்திகை நட்சத்திரம், அமாவாசைத் திதி, கன்னி லக்கனம்; 
பூரம் நட்சத்திரம், அஷ்டமி திதி, ரிஷப லக்கனம்;
மூல நட்சத்திரம், பிரதமை திதி, மகர லக்கனம்; 
பூரட்டாதி நட்சத்திரம், அஷ்டமி திதி, சிம்ம லக்கனம்;


செவ்வாய்க்கிழமை


பூச நட்சத்திரம், சஷ்டி திதி, ரிஷப லக்கனம்; 
உத்திரட்டாதி நட்சத்திரம், ஏகாதசி திதி, கன்னி லக்னம்;




புதன்கிழமை


மிருகசீரிடம் நட்சத்திரம், நவமி திதி, ரிஷப லக்கனம்; 
அஸ்த நட்சத்திரம், துவிதியை திதி, மகர லக்கனம்;
உத்திராட நட்சத்திரம், சதுர்த்தி திதி, கன்னி லக்கனம்;



வியாழக்கிழமை


பரணி நட்சத்திரம், சப்தமி திதி, ரிஷப லக்கனம்; 
மூல நட்சத்திரம், திரிதியை திதி, துலாம் லக்கனம்;



வெள்ளிக்கிழமை


திருவாதிரை நட்சத்திரம், துவாதசி திதி, தனுசு லக்கினம்;


சனிக்கிழமை


சதய நட்சத்திரம், திரியோதசி திதி, மிதுன லக்னம்;
உத்திர நட்சத்திரம், திரியோதசி திதி, கன்னி லக்கனம்;



மாரணம்




                                                                             (மாரணம் யந்திரம்)

மூல மந்திரம்


"ஓம் கிலியும் சௌவும் நீயும் ஐயமும் மசிவயந"


உரு  லட்சம்



                                                                             (மாரணம் யந்திரம்)

மூல மந்திரம்


ஓம் சவ்வும் தீம் ஐயமும் கிளியும் ஔவும் வசரஹணப தேவா நம

உரு 108 தினமும்



ஞாயிற்றுக்கிழமை


மிருகசீரிடம் நட்சத்திரம், திருதியை திதி, விருச்சிக லக்கனம்; 
சித்திரை நட்சத்திரம், அமாவாசைத் திதி, கடக லக்கனம்; 
விசாக நட்சத்திரம், பிரதமை திதி, கடக லக்னம்; 
உத்திரட்டாதி நட்சத்திரம், திரியோதசி திதி, மீன லக்கினம்;



திங்கட்கிழமை


மிருகசீரிடம் நட்சத்திரம், சஷ்டி திதி, விருச்சிக லக்கனம்;
அஸ்த நட்சத்திரம், சதுர்த்தி திதி,  கடக லக்கனம்;
திருவோண நட்சத்திரம், திருதியை திதி, மீன லக்கனம்;


செவ்வாய்க்கிழமை


பரணி நட்சத்திரம், நவமி திதி, விருச்சிக லக்கனம்; 
மகம் நட்சத்திரம், துவிதியை திதி, கடக லக்கனம்;
விசாக நட்சத்திரம், சதுர்த்தி திதி, தனுசு லக்கனம்; 
கேட்டை நட்சத்திரம், சதுர்த்தி திதி, மீன லக்னம்;
பூரட்டாதி நட்சத்திரம், சப்தமி திதி, விருச்சிக லக்கனம்;



புதன்கிழமை


புனர்பூசம் நட்சத்திரம், பஞ்சமி திதி, கடக லக்கனம்;
சித்திரை நட்சத்திரம், துவாதசி திதி, மீன லக்னம்;
அவிட்ட நட்சத்திரம், தசமி திதி, விருச்சிக லக்கனம்; 


வியாழக்கிழமை 


உத்திரம் நட்சத்திரம், அமாவாசைத் திதி, மீன லக்கனம்;



வெள்ளிக்கிழமை 


அஸ்வினி நட்சத்திரம், பிரதமை திதி, கடக லக்கனம்;
அனுஷ நட்சத்திரம், சஷ்டி திதி, விருச்சிக லக்கனம்;
பூரட்டாதி நட்சத்திரம், சதுர்த்தி திதி, கடக லக்கனம்;



வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்